மாந்திரீகம்

எங்களின் மாந்திரீகம் சேவைகள்

குடும்பம், காதல், தொழில், உடல் நலம் போன்ற பிரச்சனைகளுக்கு சக்திவாய்ந்த மந்திரங்களின் மூலம் தீர்வுகள் வழங்குகின்றன. பாதுகாப்பும் நிம்மதியும் பெற்றிட பரிசுத்த மந்திரபூர்வ சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

தொழில் வசியம்

தொழில் வசியம் என்பது வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, வியாபாரத்தில் வசீகர சக்தி ஏற்பட, போட்டியாளர்களின் தீய எண்ணங்கள் விலக, நிதி நிலை மேம்பட செய்யப்படும் மந்திர சிகிச்சை ஆகும்.

மஹாகாள் மாந்திரீகம் வாயிலாக, உங்கள் தொழிலின் ரகசிய தடைகளை நீக்கி, வசீகர சக்தி மிகுந்த மந்திரங்கள் மூலம் வளம் பெருகும் வழிகளை ஏற்படுத்துகிறோம்.உங்கள் வியாபார வளர்ச்சிக்கான ஆன்மிக நம்பிக்கையை இன்று தொடங்குங்கள்!

தன வசியம்

தன வசியம் என்பது செல்வம் பெருக, பண வரவு அதிகரிக்க, நிதி தடை விலக, வாழ்க்கையில் பொருளாதார நிலை நிலைத்திருக்க செய்யப்படும் சக்திவாய்ந்த மந்திர பரிகார முறையாகும்.

மஹாகாள் மாந்திரீகம் மூலமாக, ஜாதகப் பிரச்சனை, கிரக தோஷம் காரணமாக வரும் பணஇழப்புகளை நீக்கி, செல்வ வசீகர சக்தியை ஏற்படுத்தும் மந்திரங்கள் மூலம் உங்களை செழிப்பின் பாதையில் நடத்துகிறோம்.பணம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நிரந்தர ஆன்மிகத் தீர்வை இன்று பெறுங்கள்!

 

ஆண்பெண் வசியம்

ஆண்பெண் வசியம் என்பது காதல் வாழ்க்கை, திருமணத் தடை, மனப்போராட்டம், தனிமை உணர்வு மற்றும் உறவில் விரிசல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆன்மிக மந்திரச் சேவையாகும். இது ஒருவர் மீது அன்பும் ஈர்ப்பும் வளரச் செய்பவையாகும்.

மஹாகாள் மாந்திரீகம் வழியாக, மனதை கட்டியழுக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களின் மூலம் உங்கள் காதல் வாழ்க்கை மீண்டும் ஒற்றுமையுடன் கலந்துசேர உதவுகிறோம்.உறவில் மகிழ்ச்சி தேடும் உங்கள் ஆன்மாவுக்கு இன்றே நம்பிக்கையான வழியைத் தொடங்குங்கள்!

தெய்வ வசியம்

தெய்வ வசியம் என்பது தெய்வத்தின் அருள் பெறவும், ஆசீர்வாத சக்தியை உங்கள் வாழ்க்கையில் நிலைநிறுத்தவும் செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த ஆன்மிக மந்திரச் செயல் ஆகும். இது வாழ்க்கையில் நல்வழி, பாதுகாப்பு, செழிப்பு, ஆன்மிக எழுச்சி ஆகியவற்றை அளிக்கிறது.

மஹாகாள் மாந்திரீகம் மூலம், தெய்வ சக்தியை உங்கள் வாழ்க்கையில் வசப்படுத்தும் மந்திரங்கள் மற்றும் பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. தெய்வ அருளோடு உங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடனும் வளமுடனும் வாழ தொடங்குங்கள்!

தெய்வ சித்தி, யட்சிணி , மோகினி வசியம்

இந்த வகையான  பரிபூரண வசீகர சக்தியை பெற உதவும் அரிய ஆன்மிக மந்திரச் செயல்கள். இவை மனக்கண் திறப்பு, ஆசை நிறைவேற்றம், செல்வ வளர்ச்சி, காதல் வெற்றி, மக்களை ஈர்க்கும் வசீகரத் திறன் போன்ற பல நன்மைகளைத் தருகின்றன.

மஹாகாள் மாந்திரீகம் மூலமாக, பாதுகாப்பான முறையில் இந்த சக்திவாய்ந்த வசியங்கள் செய்யப்படும். உங்கள் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தையும் விருப்பமான வெற்றியையும் காண இந்த ஆன்மிக வாயில்களை பயனடையச் செய்யலாம்.

கண் திருஷ்டி நீக்குதல்

கண் திருஷ்டி என்பது ( தொழில் நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் , வீடுகள் ) மற்றவர்கள் பொருட்பார்வை, பொறாமை அல்லது எதிர்மறை ஆற்றலால் ஏற்படும் மனஅமைதி குறைவு, உடல்நலக் குறைவு, தொழில் தடை போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

மஹாகாள் மாந்திரீகம் மூலமாக, கண் திருஷ்டியை நீக்கும் மந்திரங்கள், பூஜைகள் மற்றும் திருஷ்டி பரிகாரங்கள் செய்து, உங்கள் வாழ்க்கையை மீண்டும் நேர்மறையாக மாற்ற உதவுகிறோம்.

ஆத்மாக்களின் அனைத்து பிரச்சனைகளும் நீக்குதல்

பிறவித் தோஷம், பூர்வ ஜென்ம பாபங்கள், குடும்ப துக்கங்கள், துன்பங்கள், தூக்கம் குறைவு, அச்சம், மனஅமைதி இல்லாமை போன்றவை ஆத்மாவின் அடங்காத பிரச்சனைகளால் ஏற்படுகின்றன.

மஹாகாள் மாந்திரீகம் மூலம், சக்திவாய்ந்த மந்திரங்கள் மற்றும் பூஜைகள் வழியாக ஆத்மாவின் அனைத்து துன்பங்களும் நீக்கப்பட்டு, ஆன்மிக சாந்தி மற்றும் வாழ்க்கை நிம்மதி வழங்கப்படுகிறது. இன்று உங்கள் ஆன்மாவின் அமைதிக்காக ஒரு புதிய தொடக்கத்தை துவங்குங்கள்!

வீட்டில் உள்ள அமானுஷியன்களை நீக்குதல்

வீட்டில் வீணான சத்தங்கள், தூக்கமின்மை, மனஅமைதி குறைபாடு, உறவுகளில் விரிசல், வேலைக்குத் தடைகள் போன்றவை அமானுஷிய சக்திகள் இருப்பதைச் சுட்டிக்காட்டக் கூடும்.

மஹாகாள் மாந்திரீகம் மூலம், சக்திவாய்ந்த மந்திரங்கள், ஹோமங்கள் மற்றும் பரிகார பூஜைகள் மூலம் வீட்டில் உள்ள அமானுஷிய சக்திகளை நீக்கி, அமைதி, சக்தி, சுபிசம் நிரம்பும் சூழலை ஏற்படுத்துகிறோம்.உங்கள் இல்லத்தில் பாதுகாப்பும் புனிதமும் நிலவ, இன்றே பரிகாரம் செய்யுங்கள்!

குலதெய்வம் , இஷ்ட தெய்வ கட்டுகளை உடைத்தல்

குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் கட்டுகள் (அடைப்புகள்) முறையாகத் திறக்கப்படாமல் இருந்தால், குடும்பத்தில் சக்தி குறைபாடு, திருமண தடை, தொழில் தடைகள், மக்களிடையே தகராறு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மஹாகாள் மாந்திரீகம் மூலம், ஜாதகத்தின்படி உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்துடன் உறவை மீட்டமைக்கும் வகையில் கட்டுகளை நீக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் மந்திரச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது. தெய்வ அருளோடு உங்கள் வாழ்க்கை முன்னேற, இன்றே கட்டுகளை நீக்குங்கள்!

கோர்ட் கேஸ் பிரச்சைகளை தீர்த்தல்

நீடித்த வழக்குகள், எதிரிகள் செய்த கோர்ட் LEGAL தொந்தரவு, நீதிபதி மனமாற்றம் போன்றவை வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் தடை ஏற்படுத்துகின்றன. இவை பூர்வ ஜென்ம பாபம் அல்லது கிரக தோஷம் காரணமாக இருக்கலாம்.

மஹாகாள் மாந்திரீகம்  மூலம், கோர்ட் பிரச்சனைகள் வெற்றி தரும் வகையில் விசேஷ மந்திரங்கள், ஹோமங்கள் மற்றும் பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. நீதியின் தர்மவழி உங்கள் பக்கமாக அமைய ஆன்மிகத் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. உங்கள் வழக்கில் வெற்றி பெற தெய்வ சக்தியை நாடுங்கள்!

செய்வினை கோளாறுகளை நீக்கி கொடுக்கும்

செய்வினை அல்லது செயற்கை மந்திரங்கள் காரணமாக மனஅமைதி இழப்பு, உடல் நல குறைபாடு, தொழில் தடைகள், குடும்ப சிக்கல்கள் போன்றவை ஏற்படுகின்றன. இது பிறர் செய்த துஷ்ட சக்தியின் விளைவாகும்.

மஹாகாள் மாந்திரீகம் மூலம், சக்திவாய்ந்த மந்திரங்கள், ஹோமங்கள் மற்றும் பரிகார முறைகள் மூலம் செய்வினை கோளாறுகளை அகற்றி, உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் மாற்றுகிறோம். தீய சக்திகளை நீக்கி, உங்கள் வாழ்வில் நல்ல சக்தியை நிரப்ப இன்றே பரிகாரம் செய்யுங்கள்!

வாடிக்கையாளர் மதிப்பீடுகள்

எங்கள் சேவைகளால் வாழ்க்கையில் மாற்றம் கண்ட நபர்கள் பகிரும் உண்மை அனுபவங்கள். இவை உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஜீவன் முறைச் சான்றுகள் ஆகும்.

ராஜா சேகர் - காஞ்சிபுரம்

வியாபாரத்தில் பல தடைகள், எதிர்பாராத இழப்புகள் ஏற்பட்டபோது, வழியறியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் தகுந்த ஆன்மீக வழிகாட்டலும், என் பிரச்சனைக்கேற்ற மந்திர பரிகாரமும் மஹாகாள் மாந்திரிகம் வழியாக பெற்றேன். சில வாரங்களில் என் வணிகத்துக்கே ஒரு சக்திவாய்ந்த மாற்றம் ஏற்பட்டது – புதிய வாய்ப்புகள் வந்தன, வாடிக்கையாளர் தொடர்புகள் நல்லபடியாக அமைந்தன, நிதி நிலைமை ஸ்திரமடைந்தது. அவர்களின் உளமார்ந்த சேவையும், உண்மையான ஆன்மீக அணுகுமுறையும் என் வாழ்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

காஞ்சனா ராணி - திருப்பூர்

நான் பல ஆண்டுகளாக குடும்ப பிரச்சனைகள், மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்தேன். பல இடங்களில் தீர்வு தேடியபோதும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அந்த நேரத்தில் மஹாகாள் மாந்திரிகம் பற்றி நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். மஹாகாள் மாந்திரிகத்தில் நேரில் ஆலோசனை பெறும் வாய்ப்பு இருந்தது, அந்த நேரத்தில் எனது பிரச்சனைகள் குறித்து மிக நுட்பமாகக் கேட்டுத் தீர்வு கூறினர். சில நாட்களில் எதிர்மறை நிலைமை மாற ஆரம்பித்தது. தற்போது குடும்பத்தில் அமைதி மற்றும் மனத்தில் நிம்மதி கிடைத்துள்ளது.

கிருபாகர் - ஈரோடு

பல இடங்களில் ஜாதகம் காட்டியும், பரிகாரம் செய்தும் நல்ல மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் மஹாகாள் மாந்திரிகம் - ஐ அணுகினேன். அவர்கள் என் ஜாதகத்தை சரியாக பார்த்து, எனக்கேற்ற மாந்திரீக பரிகாரங்களை தெளிவாக விளக்கியார்கள். மிக நேர்மையாகவும், சக்திவாய்ந்த முறையிலும் வழிகாட்டினார்கள். அவர்கள் சொன்ன மந்திர பரிகாரங்களை முழுமையாக செய்தபின், 4 மாதங்களுக்குள் என் திருமணம் நிச்சயமாகியது.

ஆகாஷ் - ஈரோடு

என் வாழ்க்கையில் பல ஆண்டுகளாகவே விருப்பமான வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருந்தேன். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலை தேடியும் பல தடைகள், நிராகரிப்புகள் என பல சவால்களை சந்தித்தேன். மாந்திரீக பரிகாரங்களைச் செய்த சில வாரங்களுக்குள், நேர்மறையான மாற்றங்கள் நடந்தது. இன்று நான் ஒரு நல்ல வெளிநாட்டு வேலையைப் பெற்றுள்ளேன்.

Make Your Appointment To Discuss Any Problem